×

டெல்லியில் 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் :முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு!!

டெல்லி : டெல்லியில் 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டை பின்பற்றி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

The post டெல்லியில் 18 வயது நிரம்பிய மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் :முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Kejriwal ,Tamil Nadu ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...